பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2016 | 8:05 pm

உயர் நீதிமன்ற நீதியரசரான பிரியசாத் டெப், இன்று பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்