சுந்தர் சி இயக்கும் சங்கமித்ராவிற்காக இணையும் ஜெயம் ரவி, ஆர்யா

சுந்தர் சி இயக்கும் சங்கமித்ராவிற்காக இணையும் ஜெயம் ரவி, ஆர்யா

சுந்தர் சி இயக்கும் சங்கமித்ராவிற்காக இணையும் ஜெயம் ரவி, ஆர்யா

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2016 | 4:22 pm

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 ஆவது படம் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி. இயக்கும் சரித்திர ஃபேன்டஸி திரைப்படமான இதற்கு சங்கமித்ரா என பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிக்க ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும் இருவரும் நடிப்பது உறுதி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சங்கமித்ராவுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்