47 வகையான ஒளடதங்களின் விலைகள் குறைக்கப்படும் – ராஜித சேனாரத்ன

47 வகையான ஒளடதங்களின் விலைகள் குறைக்கப்படும் – ராஜித சேனாரத்ன

47 வகையான ஒளடதங்களின் விலைகள் குறைக்கப்படும் – ராஜித சேனாரத்ன

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 8:47 pm

47 வகையான ஒளடதங்களின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெறும் சேனக பிபில்லேவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சேனக பிபில்லே கொள்கைக்கு அமைய ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்