லசந்தவின் கொலை தொடர்பிலான சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து கோட்டாபயவிடம் கேள்வி

லசந்தவின் கொலை தொடர்பிலான சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து கோட்டாபயவிடம் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 10:10 pm

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கண்டியில் இன்று கேள்வி எழுப்பினர்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்