சர்வதேச சமூகத்தினர் மத்தியில் இலங்கை தொடர்பில் சாதகமானதொரு தோற்றப்பாடு

சர்வதேச சமூகத்தினர் மத்தியில் இலங்கை தொடர்பில் சாதகமானதொரு தோற்றப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 9:50 pm

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் மத்தியில் இலங்கை தொடர்பில் சாதகமானதொரு தோற்றப்பாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்