இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக தரஞ்சித் சிங் சந்து நியமனம்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக தரஞ்சித் சிங் சந்து நியமனம்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 11:37 am

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஶ்ரீ தரஞ்சித் சிங் சந்து விரைவில் தமது பதவிக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்