மொனராகலையில் வீசிய பலத்த காற்றினால் சில வீடுகளுக்கு சேதம்

மொனராகலையில் வீசிய பலத்த காற்றினால் சில வீடுகளுக்கு சேதம்

மொனராகலையில் வீசிய பலத்த காற்றினால் சில வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 9:16 am

மொனராகலை பகுதியில் நேற்று (18) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மொனராகலை – சியம்பலாண்டுவ குரு கிராமத்தில் வீசிய கடும் காற்று காரணமாகவே 10 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த அனர்த்தத்தில் 9 வீடுகள் சிறியளவிலும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்