பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 10:32 am

பொகவந்தலாவ மாவெலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால், ஹட்டனைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்