நுவன் குலசேகரவிற்கு பிணை

நுவன் குலசேகரவிற்கு பிணை

நுவன் குலசேகரவிற்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 8:58 pm

கடவத்தையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவிற்கு சற்று முன்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்