தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகிர் மாக்கார் நியமனம்

தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகிர் மாக்கார் நியமனம்

தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகிர் மாக்கார் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 9:49 pm

தேசிய ஊடக மையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

விசும்பாயாவில் அமைந்துள்ள ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே பாக்கார் மாக்கார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி ஊடகச் செயலாளர் தர்மசிறி ஏக்கநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தவுட ஹெட்டி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன் சூரிய உள்ளி்டோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்