மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2016 | 10:51 am

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்