தூய்மையான நீரைக்கோரி போராடிய அக்மல்கெதர மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மக்கள் சக்தி

தூய்மையான நீரைக்கோரி போராடிய அக்மல்கெதர மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 8:48 pm

சில தசாப்தங்களாக தூய்மையான நீரைக்கோரி போராடிய அக்குரஸ்ஸ – திப்பட்டுவாவே – அக்மல்கெதர கிராம மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான முதற்படி இன்று எடுத்து வைக்கப்பட்டது.

அக்மல்கெதர கிராமத்தில் வாழும் வயோதிபர்கள் தமது வாழ்வின் பெரும்பான்மை காலப்பகுதியில் அசுத்தமான நீரையே பருகியுள்ளனர்.

”மக்கள் சக்தி 100 நாட்கள்” குழுவினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட திட்டத்தால், இக்கிராம மக்கள் தூய்மையான நீரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்