கல்வி அமைச்சின் வளாகத்தினுள் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

கல்வி அமைச்சின் வளாகத்தினுள் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

கல்வி அமைச்சின் வளாகத்தினுள் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2016 | 1:28 pm

இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தினுள் அனுமதியின்றி பிரவேசித்த வைத்தியர்களை உடனடியாக அங்கிருந்து வௌியேறுமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அரச வைத்தியர்கள் நேற்று மாலை முதல் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்