மாற்றம் இடம்பெற்று இருக்காவிடின் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் – ஜனாதிபதி கேள்வி

 மாற்றம் இடம்பெற்று இருக்காவிடின் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் – ஜனாதிபதி கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 9:50 pm

ஜனவரி 8 ஆம் திகதி மாற்றம் ஒன்று இடம்பெற்று இருக்காவிடின் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என அரசாங்கத்தையும், தம்மையும் விமர்சிக்கின்ற அனைவரிடமும் தாம் கேட்பதாக கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்