வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்: 28 ஏக்கர் காணி சுவீகரிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்: 28 ஏக்கர் காணி சுவீகரிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்: 28 ஏக்கர் காணி சுவீகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 6:28 pm

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனை – தொரணவத்தை பகுதிக்கு மாற்றுவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்பொருட்டு 28 ஏக்கர் காணி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 38 ஏக்கர் காணியை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்