பெரிய பரந்தன் பிள்ளைகளுக்கு சுத்தமான நீரைப் பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

பெரிய பரந்தன் பிள்ளைகளுக்கு சுத்தமான நீரைப் பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 10:07 pm

எமது பிள்ளைகள் வளம் நிறைந்த குடிநீருக்குப் பதிலாக ஒரு குவளை அசுத்த நீரைப் பருகுவதால் பெருமளவிலான நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடலாம்.

இவ்வாறான நிலையை எதிர்நோக்கிய பெரிய பரந்தன் பிள்ளைகள் தொடர்பில் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தினூடாக அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக் கிட்டியது.

இந்தப் பிள்ளைகள் இன்று சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்