பிச்சைக்காரன் நாயகி இரகசியத் திருமணம்

பிச்சைக்காரன் நாயகி இரகசியத் திருமணம்

பிச்சைக்காரன் நாயகி இரகசியத் திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 3:46 pm

நடிகை சாட்னா டைட்டஸ், கேரளாவைச் சேர்ந்தவர். விஜய் ஆன்டனி நடித்து வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றவர்.

தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிச்சைக்காரன் படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிட்டது கே.ஆர். பிலிம்ஸ். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை சாட்னா இரகசியத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்களுடைய காதலுக்கு சாட்னாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்