திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 9:13 pm

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (13) கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய கரச்சன் மற்றும் சின்ன கரச்சன் பகுதிகளில் நிலவும் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.

இணைத்தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹ்ரூப், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்