எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 1:30 pm

இலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

விமானப்படை தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்