பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன இளைஞனை தேடுவதற்கு 4 பொலிஸ் குழுக்கள் 

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன இளைஞனை தேடுவதற்கு 4 பொலிஸ் குழுக்கள் 

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன இளைஞனை தேடுவதற்கு 4 பொலிஸ் குழுக்கள் 

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 10:37 am

ஹம்பாந்தோட்டை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற் போன இளைஞனை தேடுவதற்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தங்கல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைககள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்ட இளைஞர் காணாமற் சென்று 7 நாட்கள் நிறைடைந்துள்ளன.

எனினும் சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்