ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 1:59 pm

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் வெலிகடை பண்டாரநாயக்கபுர மற்றும் தியவன்னா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களிடமிருந்து 60 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜகிரிய பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இலக்கம் 4 புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்