கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 4:37 pm

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் மருத்துவ பீட மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிபில பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகள் நாளை முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்