உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 2:30 pm

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதது ஏன் எனவும் ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்