போதைப்பொருள் கடத்தல்: வெலிவேரியவில் கைதானவர் கிராண்ட்பாஸ் விநியோகஸ்தர் குறித்து தகவல்

போதைப்பொருள் கடத்தல்: வெலிவேரியவில் கைதானவர் கிராண்ட்பாஸ் விநியோகஸ்தர் குறித்து தகவல்

எழுத்தாளர் Bella Dalima

10 Sep, 2016 | 7:15 pm

வெலிவேரியவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கிராண்ட்பாஸில் உள்ள விநியோகஸ்தர் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கியுள்ளார்.

இதற்கமைய கிராண்ட்பாஸ் விநியோகஸ்தர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் விற்பனை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் 9 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்