மாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என்பது தொடர்பில் ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2016 | 11:16 am

மாத்தளை கச்சேரி வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என்பது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பாகங்கள் தொடர்பில் மாத்தளை நீதவான் விசாரணை நடத்தியுள்ளதாக மாத்தளை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கி பாகங்கள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என்பது குறித்து ஆராய்வதற்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்