டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 12 பேர் பலி

டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 12 பேர் பலி

டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 12 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

10 Sep, 2016 | 4:33 pm

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள உணவு மற்றும் சிகரெட் பொதி செய்யும் தொழிற்சாலையில் தீ பரவியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாக்காவின் காசிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இன்று காலை 8 மணியளவில் நீர் கொதிகலன் வெடித்துச் சிதறியதுடன் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கொதிகலன் அருகே இருந்த தொழிற்சாலை ஊழியர்கள் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்