தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை: யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி

தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை: யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி

எழுத்தாளர் Bella Dalima

08 Sep, 2016 | 10:14 pm

தேசிய பாதுகாப்பிற்கே தாம் முன்னுரிமை வழங்குவதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

பலாலி இராணுவ முகாமில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்