ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 8:39 pm

முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

செப்டெம்பர் 31 ஆம் திகதி வரை எழுத்துமூல வாதங்களுக்கான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதுடன், நீதிமன்றில்
இருந்து வௌியேறிய முன்னாள் அமைச்சர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எமக்கு மகிழ்ச்சி. ஐக்கிய தேசியக் கட்சியுடன்
இணைவதே எமக்குள்ள பிரச்சினை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதாக இருந்தால் கரங்களையும்
நாம் உயர்த்துவோம்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்