மதிப்பீட்டு பணிகளுக்காக விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

மதிப்பீட்டு பணிகளுக்காக விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

மதிப்பீட்டு பணிகளுக்காக விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 7:55 am

ஐந்தாம்தர புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (05) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மூன்றாம் திகதி நிறைவு பெற்றன.

விடைத்தாள் மதீப்பீட்டு பணிகளுக்கு மூடப்பட்ட 35 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்