நாமல் ராஜபக்ஸ பயன்படுத்திய சொகுசு கார் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரிடம்

நாமல் ராஜபக்ஸ பயன்படுத்திய சொகுசு கார் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரிடம்

நாமல் ராஜபக்ஸ பயன்படுத்திய சொகுசு கார் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரிடம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 8:51 pm

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பயன்படுத்தியதாக கூறப்படும் சொகுசு காரொன்று இன்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

போர்ட் மஸ்ட் டேன்க் ரக இந்தக் காரை நாமல் ராஜபக்ஸ 2010 ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளார்.

அன்றிலிருந்து 6 ஆவருடங்கள் இதனை பயன்படுத்தியதன் பின்னர் அதனை வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

இன்று பிற்பகல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தற்போதையை உரிமையாளரிடம் வாகனம் குறித்த தகவல்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்

இதேவேளை நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பீ.பீ ஜயசுந்தரவும் இன்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்