சபாநாயகரை சந்தித்தார் ஐ.நா செயலாளர் நாயகம்

சபாநாயகரை சந்தித்தார் ஐ.நா செயலாளர் நாயகம்

சபாநாயகரை சந்தித்தார் ஐ.நா செயலாளர் நாயகம்

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2016 | 12:39 pm

இலங்கை விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று (02) காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம் ஆகியோரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்