இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. சபை செயற்பட்ட விதத்தில் பாரிய தவறுகள் காணப்படுகின்றன – பான் கீ மூன்

இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. சபை செயற்பட்ட விதத்தில் பாரிய தவறுகள் காணப்படுகின்றன – பான் கீ மூன்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 8:47 pm

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதத்தில் பாரிய தவறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை செயற்திறனுடன் செயற்பட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது ஐ.நா. செயலாளர் நாயகம் இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்