இந்திய சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரையாற்றினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இந்திய சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரையாற்றினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 10:19 pm

2016 ஆம் ஆண்டிற்கான இந்திய சமுத்திர மாநாட்டின் ஆரம்ப உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றினார்.

நேற்று இரவு நடைபெற்ற இந்த மாநாட்டில் 21 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 250 பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

சிங்கப்பூரின் ஷங்ரிலா ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.

 

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்