அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி: இலங்கை குழாத்தில் உப்புல் தரங்கவிற்கு வாய்ப்பு

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி: இலங்கை குழாத்தில் உப்புல் தரங்கவிற்கு வாய்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 8:55 pm

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 5 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாத்தில் உப்புல் தரங்க பெயரிடப்படவுள்ளார்.

உபாதைக்குள்ளான அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸூக்குப் பதிலாகவே தரங்கவுக்கு வாய்ப்பளிப்பதாக தேர்வுக்
குழுத்தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெத்திகட நிகழ்ச்சியில் இன்று காலை சனத் ஜயசூரிய கலந்துகொண்டிருந்த போதே இதனைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்