66 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர் கிரான்ட்பாஸ் பகுதியில் கைது

66 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர் கிரான்ட்பாஸ் பகுதியில் கைது

66 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர் கிரான்ட்பாஸ் பகுதியில் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2016 | 1:33 pm

66 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற நபரொருவர் கிரான்ட்பாஸ் ஸ்டேஸ் வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் 119 என்ற அவசர அழைப்பு பிரிவினரால் சந்தேகத்தின பேரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனத்தின் சாரதியாக பணிபுரிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் எப்பாவல பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்