விலச்சிய யாய 03 கிராமத்தின் பொது மண்டபத்தைப் புனரமைக்கும் மக்கள் சக்தி

விலச்சிய யாய 03 கிராமத்தின் பொது மண்டபத்தைப் புனரமைக்கும் மக்கள் சக்தி

விலச்சிய யாய 03 கிராமத்தின் பொது மண்டபத்தைப் புனரமைக்கும் மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 9:04 pm

மக்களுடன் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ”மக்கள் சக்தி 100 நாட்கள்” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் நம்பிக்கைக்கு அரணாக இன்று மற்றொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் கிராமிய மக்களின் ஒருமித்த குரலாக இருந்த நாம், தற்போது மக்கள் சக்தி 100 நாட்கள் செயற்திட்டத்தின் ஊடாக அவர் தம் வாழ்வியலின் பிரதிபிம்பமாக வகிபாகம் ஏற்றுள்ளோம்.

இதன் அடிப்படையில், அநுராதபுரம் – விலச்சிய யாய 03 கிராமத்தின் பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது மண்டபத்தைப் புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்