வட மாகாண முதல்வர் ஐ.நா. செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமைக்கு அசாத் சாலி விசனம்

வட மாகாண முதல்வர் ஐ.நா. செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமைக்கு அசாத் சாலி விசனம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 10:04 pm

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஐ.நா. செயலாளரை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கப்படாமை குறித்து தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி விசனம் வெளியிட்டார்.

அசாத் சாலி கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதுபற்றிக் கருத்துத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்