தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் முன்பாக ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் முன்பாக ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 5:23 pm

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்பாகவுள்ள வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்