ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 9:11 pm

”போதையற்ற சுதந்திர நாடு” என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலில் இன்று நடைபெற்றது.

குருநாகல், ஹிரியாலை, மீகஹ எல மைதானத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்த பாடசாலை மாணவர்களுக்கு உத்தியோகப்பூர்வ இலச்சினைகளை ஜனாதிபதி இதன்போது அணிவித்தார்.

இந்த மாணவர்களுக்கு பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்