இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 10:27 pm

இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா தொடரை வெற்றி கொண்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தனஞ்சய டி சில்வா 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தமையே அதிக ஓட்டப் பெறுதியாக அமைந்தது.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 213 எனும் வெற்றியிலக்கை எட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்