அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊர்வலத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊர்வலத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊர்வலத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2016 | 1:36 pm

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஊர்வலம் கோட்டை ரயில் நிலையத்திற்கு அப்பால் செல்வதை தடுக்குமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளை கொழும்பு கோட்டை நீதவான் இன்று நிராகரிதுள்ளார்.

பொலிஸாரின் மனுவை பரிசீலித்த பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன குறித்த ஊர்வலத்தை பொலிஸாரின் அதிகாரத்துடன் தடுத்து நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்படின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் ஈடுபடுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த எதிர்பு பேரணி கொள்ளுப்பிட்டி அதி உயர் பாதுகாகப்பு வலயத்திற்கு நுழைவதை தடுக்குமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுக்கப்பட்ட கோரிக்கை கோட்டை பதில் நீதவான் நேற்று அனுமதி வழங்கினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்