அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 5:40 pm

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்