கிர்கிஸ்தானிலுள்ள சீன தூதரக நுழைவாயிலில் கார்க்குண்டுத் தாக்குதல்

கிர்கிஸ்தானிலுள்ள சீன தூதரக நுழைவாயிலில் கார்க்குண்டுத் தாக்குதல்

கிர்கிஸ்தானிலுள்ள சீன தூதரக நுழைவாயிலில் கார்க்குண்டுத் தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 3:41 pm

கிர்கிஸ்தானில் சீன தூதரகம் அருகே நிகழ்ந்த கார்க்குண்டுத் தாக்குதலில் 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

கிர்கிஸ்தானின் சீன தூதரக நுழைவாயிலின் அருகே காரை ஓட்டி வந்த தீவிரவாதி ஒருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

காரை வெடிக்கச் செய்த தீவிரவாதி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்