ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 2:12 pm

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 838 கிராம் ஹெரோய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

38 வயதான இந்திய பிரஜை ஒருவரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்