மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 1:45 pm

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை செங்களடி பிரதான வீதியில் பெரியபுல்லுமலை பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறியரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிலொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன, கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்