திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள்  கைது

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 7:20 pm

திருகோணமலை முகத்துவாரம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட சிறியரக படகொன்றும், வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி உபகரணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்