கல்பிட்டிய பகுதியை அண்மித்த கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் கேரள கஞ்சா மீட்பு

கல்பிட்டிய பகுதியை அண்மித்த கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் கேரள கஞ்சா மீட்பு

கல்பிட்டிய பகுதியை அண்மித்த கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் கேரள கஞ்சா மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2016 | 12:16 pm

கல்பிட்டிய, கந்தக்குழி பகுதியை அண்மித்த கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் 25 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்டு பின்னர் கடலில் போட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படைத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

கேரள கஞ்சா தொகையை கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்