CSN இன் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை ரூபவாஹினி பொறுப்பேற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

CSN இன் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை ரூபவாஹினி பொறுப்பேற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

CSN இன் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை ரூபவாஹினி பொறுப்பேற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 10:15 pm

CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டுமென கடுவெல நீதவான் இன்று உத்தரவிட்டார்.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கடுவெல நீதவானிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டுமொரு உத்தரவைப் பிறப்பிக்கும் வரையில், CSN தொலைக்காட்சியின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்று, பயன்படுத்துவதுடன் அதனை மேற்பார்வை செய்யவேண்டும் எனவும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்