பிரித்தானியாவின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கையர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கையர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கையர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 7:14 pm

பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கையர்கள் உயிழந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

வருடத்தின் உஷ்ணம் அதிகமான தினம் என பிரித்தானியாவில் வர்ணிக்கப்படும் நாளில் இந்த இலங்கை வம்சாவளியினர் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இவர்கள் ஐவரும் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியிருந்தவர்கள் என்றும் அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்