பட்டதாரிகளின் நியமன வயதெல்லை தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

பட்டதாரிகளின் நியமன வயதெல்லை தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

பட்டதாரிகளின் நியமன வயதெல்லை தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2016 | 1:55 pm

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 35 இலிருந்து 45 ஆக உயர்த்துவதற்குரிய பிரேரணை கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் கூட்டம் சபைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இன்று நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்